பொங்குவோம்

தஞ்சை விவசாயி
தண்ணீர் இல்லாமல்
நஞ்சை பருகினான்
கண்ணீர் விட்டே
நெஞ்சம் பொங்குதடா
செந்நீர் விட்டே

(பொங்கல் போட்டி கவிதை)

எழுதியவர் : (10-Jan-13, 11:23 am)
பார்வை : 83

மேலே