வளர்ந்தவன் சொல் .....

கவிதை ஒன்றைச்சொல்லி ...
பிரபல கவினனுடையது என்றேன் .
ஆஹா ...எவ்வளவு அருமை என்றார்கள்.
எனக்கு மட்டும் தெரியும் .
என்னுடையது என்றிருந்தால் ....
ச்...சீ என்பார்கள் என்று ............

எழுதியவர் : நமகி (10-Jan-13, 11:31 am)
பார்வை : 68

மேலே