அறிவில்லா புத்தகம் இவன்......

ஒரு வரி குரலானவள்
.....என் ஆறறிவை அழித்துவிட்டாள்....
இந்த அறிவில்லா புத்தகத்தில்
.....பதிந்து கொண்ட சித்திரம் அவள் முகம்.....

எழுதியவர் : பொ.நகுல்சாமி. (10-Jan-13, 6:59 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 96

மேலே