அன்பும் காதலும்

இந்த கவிதை நமக்காக :

அன்பை தொலைத்து
அழுகை தேடும் போது
காதலின் ஆழம் தெரியாது .
மனதை தொலைத்து
அழும் போது
அன்பை தவிர வேறு
ஆறுதல் கிடையாது .

எழுதியவர் : venkatesh k m (10-Jan-13, 7:38 pm)
Tanglish : anbum kaathalum
பார்வை : 237

மேலே