இதயம் மன்னிக்கும்

அவளை பிரிந்து
தவிக்கும் என்னிடம்
என் இதயம் சொன்னது
மன்னிக்க .
அவளை நான்
நேசித்ததால் தான்
நீ வருந்துகிறாய்
என்று மன்னிப்பு கேட்டது

எழுதியவர் : venkatesh k m (10-Jan-13, 7:53 pm)
பார்வை : 238

மேலே