கண்ணீரை பார்த்து

உன் பெற்றோர்களின்
கண்ணீரை பார்த்து
நம் காதலை
நீ தியாகம் செய்தாய்..
இன்று நான் விடும்
கண்ணீரை பார்த்து
எதை நீ தியாகம்
செய்ய போகிறாய்..!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (10-Jan-13, 10:03 pm)
Tanglish : kannerai paarthu
பார்வை : 228

மேலே