வாழ்த்து கவிதை எழுத்துக்கு

எழுத்துக்கு வணக்கம் ,

எழுத்தின் மூலமாய்
எழுச்சி பெற்று
எண்ணற்ற வாசகர்களை
எழுதுகோலாய் ஆக்கி
எளிமையாய் நின்றவரையும்
எட்டி இழுத்து போட்டியாய்
எழுதவைத்தமைக்கு
என் மனம் உள்ளவரை
ஏந்துவேன் எண்ணத்தில்
எப்போதும் ........

எழுதியவர் : (10-Jan-13, 8:08 pm)
பார்வை : 297

மேலே