குறுஞ்செய்திகளுக்காக

முன்பு எல்லாம்
உன் அழைப்புகளுக்காக
காத்திருப்பேன்
இன்று ஒருபடி
குறைந்து,
உந்தன்
குறுஞ்செய்திகளுக்காக
காத்திருக்கிறேன்!
அதுவும் ஒரு
மகிழ்ச்சியே!!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (10-Jan-13, 9:47 pm)
பார்வை : 287

மேலே