என் நண்பா ..!!

கருவறையில் இருந்து
பிரிந்த எனக்கு
பிரிவின்
உணர்வை
புரியவைத்தாய்
இரண்டாவது முறையாக ..!

எழுதியவர் : கவின் பாலா (10-Jan-13, 11:06 pm)
பார்வை : 264

மேலே