பயணங்கள் ...!

இறந்த பின்னும்
என் பயணம்
தொடர்கிறது
சுமையோடு
சுகமாக என்னை
சுமக்கும்
நீரோடை மீது ..

எழுதியவர் : கவின் பாலா (10-Jan-13, 11:35 pm)
பார்வை : 150

மேலே