அழுகை

முதல் அழுகை
உயிர் துடிப்பில் ...

தாயின் அணைப்பில்
செல்ல அழுகை ..

அரும்பாக முளைத்ததில்
சிரிப்பில் அழுகை ..

பள்ளி செல்ல
தயங்கிய அழுகை ..

பட்டம் முடிக்க
மறு அழுகை..

காதலுக்காக
பிரிவின் அழுகை ..

பணி அமர்த்திய பின்
நம்பிகை அழுகை ..

உறவுக்காக அனாதையின்
அழுகை ..

எழுதியவர் : கவின் பாலா (11-Jan-13, 10:41 am)
Tanglish : azhukai
பார்வை : 145

மேலே