கண்ணீர்

கரித்தாலும் இனிக்கும்
ஆனந்த கண்ணீர் ...!

வலித்தாலும் வெற்றி பெரும்
தோழ்வி கண்ணீர் ..!

புதிய அன்பை தெரிவிக்கும்
பிரிவு கண்ணீர் ..!

மனதில் சிக்கலாய் பூக்கும்
சிரிப்பு கண்ணீர் ..!

உலகத்தையே புரிய வைக்கும்
இறப்பு கண்ணீர் ..!

நானும் மனிதன் என்னும்
இரக்ககக் கண்ணீர் ..!

நேசித்தவரோடு வெளிவரும்
உரிமைக் கண்ணீர் ..!

இழப்பிலும் மனதை கிழித்தெறியும்
கோபக் கண்ணீர் ..!

எழுதியவர் : கவின் பாலா (11-Jan-13, 10:54 am)
Tanglish : kanneer
பார்வை : 134

மேலே