பொங்கல் நல்வாழ்த்துகள்

"பானையில்" பால் நிலவாய்
பொங்கும் பால் போல்!
"புன்னகையில்" மொட்டில் திறக்கும்
பூக்கள் போல் சந்தோசங்கள்
பொங்கிட.....
இனிய....
"பொங்கல் நல்வாழ்த்துகள்"

எழுதியவர் : பாஸ்(எ)இதயவன் (11-Jan-13, 9:17 pm)
பார்வை : 116

மேலே