மழை ..!

வேர்த்துக்கொட்டிய மேகங்களுக்கு ..........
விடுமுறை இல்லையாம் .......
நான் விடைபெறும் வரையில் ....
மழையில்
நனைந்த
என் அழைபேசி கதறுகிறது

எழுதியவர் : Kavin Bala (11-Jan-13, 9:34 pm)
சேர்த்தது : Kavin Bala
பார்வை : 112

மேலே