வாழ்கை தத்துவம்

மனம் விரும்பியது

உனக்கு கிடைக்கவில்லை என்றால்

தினம் ஒரு முறையாவது

நீ விரும்பியதை நினைத்துக்கொள்

நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும்

எழுதியவர் : raja1987 (12-Jan-13, 1:37 pm)
சேர்த்தது : raja1987
பார்வை : 310

மேலே