நீ ...தான்..

நீ தான் ..
என் எதிர் காலமாய் இருப்பாய் என்று நினைத்து கொண்டிருந்தேன்....
அனால் இன்றோ...நம் இறந்த காலத்தை பற்றி யோசித்து
என் நிகழ்காலத்தை ... செலவழிக்கிறேன் ..

காதலின் வலியை உணர்கிறேனடி

எழுதியவர் : dharma (12-Jan-13, 4:13 pm)
சேர்த்தது : dharmaraj.R
Tanglish : nee thaan
பார்வை : 114

மேலே