நட்பு உறவு
நட்பால் ஏளனம் செய்ய முடியாது...
உறவால் மனதார பாராட்ட முடியாது...
நட்பு பின் கொஞ்சும் முன் கிண்டும்...
உறவு முன் கொஞ்சும் பின் கிண்டும்...
உறவு வாய் வழி சிரிக்கும், நட்பு அகம்வழி சிரிக்கும் உன் உயர்வைகண்டு..
சில உறவுகள் நெகிழவைக்கும் அதற்கு காரணம் உண்டு...
நட்பு எதையும் செய்யும் காரணம் அறியாது...
உறவும் அன்பு காடும் நட்பு இருந்தால்...
உண்மையான நட்பே நீதானே என் உண்மையான சிறந்த உறவு...