வாழ்க்கை

ஒரு சிறு மலர்
என்ன செய்தது ?
அழகாய்
கலராய் சிரித்தது
சூடிக்கொள்ள
ஆயிரம் பேர்!!
புரிந்து கொள்.

எழுதியவர் : (13-Jan-13, 9:56 pm)
சேர்த்தது : thillaichithambaram
Tanglish : vaazhkkai
பார்வை : 146

மேலே