தனிமை..

சொந்தங்கள்
நடுவில் இருந்த பொது
கவலையின் வலி
தெரியவில்லை..

நண்பர்களுக்கு
இடையில்
இருந்த பொது
மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை ..

இன்று
தனியாய் இருக்கும்
பொது தெரிகிறது
தனிமையின் கொடுமை..

எழுதியவர் : குகன் (3-Nov-10, 1:01 pm)
சேர்த்தது : gugan
Tanglish : thanimai
பார்வை : 847

மேலே