சுனாமி

நேற்று
முப்பரிமானமாய்
காட்சி அளித்த நீ
இன்று
பனி படலமாய்
காணாமல் போனாயே
நான்
புகைப்படமாய் ஆவதற்குள்
பூங்காற்றாய்
திரும்ப வருவாயா
சுனாமியாய்
அழிவை தருவாயா

எழுதியவர் : மின்னல் (14-Jan-13, 7:57 pm)
சேர்த்தது : minnal
Tanglish : sunaami
பார்வை : 79

மேலே