காதல் மங்கை

நான் காதல் என்னும் விதையை விதைத்த பொழுது அதில் அன்பு எனும் தண்ணீர் உற்றுனாய் நானோ இப்பொழுது மலராகி விட்டேன் அதை நீ தலைஇல் சூடி கொள்ளலாம் நான் உதிர்ந்து விட மாட்டேன்

எழுதியவர் : sathish (14-Jan-13, 7:46 pm)
சேர்த்தது : sathi
Tanglish : kaadhal mangai
பார்வை : 119

மேலே