மரபுக்கவிதை

என்றோ எழுதப்பட்ட
மரபுக்கவிதை நான்!

எனக்குள் வார்த்தைகளை
புரட்டிப்போட்டு .....
அர்த்தங்களை மாற்றி,

என்னை "புதுக்கவிதை "
ஆக்காதே!

(வெண்ணிலா)

எழுதியவர் : வெண்ணிலா (14-Jan-13, 7:40 pm)
பார்வை : 136

மேலே