காதலித்து பார்

அம்மா என்ற சொல்
அன்பை அறிமுகபடுத்தும்
அப்பா என்ற சொல்
அரவணைப்பை அறிமுகபடுத்தும்
நட்பு என்ற சொல்
உண்மையை அறிமுகபடுத்தும்
பெண்மை என்ற சொல்
மென்மையை அறிமுகபடுத்தும்
பள்ளி என்ற சொல்
கல்வியை அறிமுகபடுத்தும்
உறவு என்ற சொல்
நேசத்தை அறிமுகபடுத்தும்
ஆனால் !
காதல் என்ற சொல் மட்டும்தான்
உன்னை உனக்கே அறிமுகபடுத்தும்
காதலித்து பார்
கனவுகளையும் நினைவுகளையும்
சுமந்து கொண்டே

எழுதியவர் : சத்யா (14-Jan-13, 11:15 pm)
Tanglish : kadhalitthu paar
பார்வை : 200

மேலே