பணம்

மனிதா!
சில்லறை இல்லாமல்..நீ
கல்லறையும் காணமுடியாது

எழுதியவர் : கலீல் ரஹ்மான். குடந்தை (15-Jan-13, 2:56 pm)
சேர்த்தது : kalil
பார்வை : 190

மேலே