தமிழ் புத்தாண்டு
இளவட்டக் கல்லை நெஞ்சினில் சுமந்து, கட்டிளங்காளைகளி ன்
திமிர்களில் ஆடிப்பாடிய நம் தமிழினம்
இன்று போலி சரக்குகளை
டாஸ்மாக்கில் அருந்திவிட்டு நெஞ்சவிந்து
நிற்க திராணியில்லாமல் ...
என்னத்தச் சொல்ல..
ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்க ும்
ஒரு தமிழ் புத்தாண்டு வேறு........... .