புதிய பழமொழி

பழகப் பழக பாலும் புளிக்கும்
அது பழமொழி
என்னவளோடு ,
பழகப் பழக
புளித்த பாலும் இனிக்கிறதே
இது புது மொழி !

எழுதியவர் : பிரகாஷ் (3-Nov-10, 2:18 pm)
சேர்த்தது : poetriesofprakash
பார்வை : 581

மேலே