தப்பித்தன மரங்கள்

நல்லவேளை இலைகளுக்கு
இறங்கி வரும் சக்தியில்லை
இருந்திருந்தால்
உன்
நடை பாதையில் இருக்கும்
அனைத்து மரங்களும்
கிளைகளாகக் கிடந்திருக்கும் !

எழுதியவர் : பிரகாஷ் (3-Nov-10, 2:23 pm)
சேர்த்தது : poetriesofprakash
பார்வை : 457

மேலே