மௌனமே பேசு. .

அழகே,
நீ அனியும்,
வலையல்களும்,
கொலுசுகளும்,
கூட என்னிடம் பேச. . . . .
உனக்கு மட்டும் எதற்குடீ இந்த மௌனம். . . .

எழுதியவர் : பகைவனுக்கும் நன்பன். . . jb (16-Jan-13, 8:16 am)
பார்வை : 131

மேலே