நானும் வருகிறேன்
காதல் காலம்
எங்கள் காதல் நாளும் மறக்குமோ
கண்முன் வருகிறதே அவள் நினைவுகளும்
கண்ணீர் தருகிறதே அவள் பிரிவும்
பேச துடிக்கும் என் இதயம்
அதை கேட்காத தூரத்தில் அவள் காதும்
மண்க்குள் உள்ளதே மறைந்து
என்னை மறந்து.
காதல் காலம்
எங்கள் காதல் நாளும் மறக்குமோ
கண்முன் வருகிறதே அவள் நினைவுகளும்
கண்ணீர் தருகிறதே அவள் பிரிவும்
பேச துடிக்கும் என் இதயம்
அதை கேட்காத தூரத்தில் அவள் காதும்
மண்க்குள் உள்ளதே மறைந்து
என்னை மறந்து.