தொப்புள்கொடி உறவு

குழந்தையை
இருக்கும் போது
உன்தொட்டிலை
ஆட்டிவிட எனக்கும்
முதியோர் இல்லத்தில்
உன்னை பார்க்க
எனக்கும் நேரமேயில்லை

எழுதியவர் : கபிலரசன்.ப (16-Jan-13, 1:04 pm)
சேர்த்தது : kabilarasan.p
பார்வை : 178

மேலே