வாழ்க்கை ஒரு பாடல்
வாழ்க்கை என்னும் பாடலின்
வரிகளாக நாம் வாழ்கிறோம்
அதன் பக்கவாத்தியங்கள் தான்
நம் சிரிப்பும் அழுகையும் ,
அந்த வார்த்தைகளின் உச்சரிப்புகள்தான்
நாம் செய்யும் முயற்ச்சிகள்
அதன் வழி வரும் வெற்றியோ தோல்வியோதான்
அதன் அழகான
சுவைமிகுந்த இசை ......
அந்த இசையினில் மூழ்கிவிட்டால்
அதுதான் மரணம்!
இசையை மட்டும் ரசித்துவிட்டு
மீண்டும் வந்தால்
அதுதான் வாழ்வு!
மனிதா ! நீ வாழ கற்றுக்கொள் !!!!