பேனா

வெள்ளை பேப்பரின் விதவைக்கோலம் களைய
பால் சுரக்கும்
தாய்...

எழுதியவர் : விநாயக மூர்த்தி. பு (16-Jan-13, 8:21 pm)
Tanglish : pena
பார்வை : 126

மேலே