எட்டா கனி

மரத்தின் பயனை
அறியா மக்கள்
மண்ணில் இருக்கும் வரை
மழை என்பது
எட்டா கனி

கோவை உதயன்

எழுதியவர் : (16-Jan-13, 5:09 pm)
சேர்த்தது : UDAYAKUMAR.v
பார்வை : 185

மேலே