அதிசயம்

உனக்கானதை நீ
எனக்காக தரும் பொழுது
அது நமக்கானதாய் மாறிப் போன
அதிசயம் தான் என்ன?

எழுதியவர் : பானு கே.எல் (16-Jan-13, 11:55 pm)
சேர்த்தது : பானுஜெகதீஷ்
Tanglish : athisayam
பார்வை : 103

மேலே