புன்னகை

பொதி சுமக்கும்
கழுதை
சிரித்தது...
முதுகில்
சுமையோடு
பள்ளிக்கு போகும்
குழந்தை!

எழுதியவர் : வெற்றி (17-Jan-13, 5:58 pm)
சேர்த்தது : ValentineVetri
Tanglish : punnakai
பார்வை : 184

மேலே