முரண்

தேங்காய்
உடைக்கிறார்கள்
வாழ்க்கை
சிதறிப் போகமலிருக்க!
தேங்காய்
பொறுக்குகிறார்கள்...
வாழ்க்கையில்
சிதறிப் போனவர்கள்!

எழுதியவர் : வெற்றி (17-Jan-13, 6:26 pm)
சேர்த்தது : ValentineVetri
பார்வை : 122

மேலே