எரிதல்

குடிமகனே!
உனது
குடல் எரியும்
அளவிற்குக்கூட
உன் வீட்டின்
அடுப்பு
எரிவதில்லையே!

எழுதியவர் : வெற்றி (17-Jan-13, 6:28 pm)
சேர்த்தது : ValentineVetri
பார்வை : 135

மேலே