இன்னும் வலிக்கிறது...
சொல்ல முடியாத வலிகளை சொல்லி அழ யாருமில்லை...
சொல்லி அழுதபின்பும் .... ஆறுதல் இல்லை...
நட்பை பற்றி நண்பனுக்கே விளக்கம் சொல்லி குடுத்த பின்பும் ....
அதை ஏற்க மறுத்த நட்பை எப்படி ...
இனி எப்படி விளக்கமாக சொல்வேன் ....
நான் ஒரு முட்டாள் என்றும்...
ஏமாளி என்றும்...
மற்றவர் காட்டும் பரிதாபமும் தேவையில்லை ...
பாசமும் தேவையில்லை...
போதும் இந்த வாழ்க்கை என்ற நினைவுகள் மட்டுமே மிச்சமுண்டு...
இது கண்ணீரால் வந்த கவிதையும் அல்ல....
கவலையோட செதுக்கிய சிலையும் அல்ல ...