நிலவில் மழை
நிலவில் மழை..!!!
"வெயில் என
குடை பிடித்து கொள்கிறாய் ..!!
"மழை என
மரத்தடி ஒதுங்குகிறாய் ..!!
"இரவின் பின் நிலாவோடு
வரும் வேளையில் ...
...நீயோ நிம்மதியாய்
உறங்குகிறாய்...!!
"மறு நாள் சந்திப்பில் ..
வெயிலும் மழையும்
நான்தான் என்பதை அறிந்திருந்தாய் !!..
"பின்பு நீ சொன்னாய்..
எது பிடிக்கும் என்று !!..
...இரவில் வெயிலும் ...
... பகலில் நிலாவும் ...
....நிலவில் மழையும் .....
"அப்போது நான் ஓடி...
போயிருந்தேன்....
பகலில் நிலா
வேடம் போட ..!!!
வெண்ணிலா..

