தூக்கி எறிய!,,,,,,,,

படிக்க மனமில்லாமல்
தூக்கி எறிந்தாய் என்
கவிதைகளை
எனக்கு மனம் வரவில்லை
உன்னை நினைத்து
என்னுள் வளர்ந்த காதலை
தூக்கி எறிய .....

எழுதியவர் : என்.ஜனா (18-Jan-13, 5:03 pm)
பார்வை : 204

மேலே