கண்கள்

சந்தோசமாய்....
சிறைப்பட்டன வண்டுகள்....!
அவள் கருவிழி!

எழுதியவர் : எஸ்.மோகனா செல்வகணேசன் (31-Mar-10, 6:46 pm)
பார்வை : 808

மேலே