அவள் அதிசியம்...

தட்டிகொடுத்து
ஆறுதல் சொல்லும்
பலரில்..... என்னவள்
மட்டும்
என் உள்ளதை
கட்டித்தழுவி
அறுதல்
சொல்கிறாள்!

எழுதியவர் : vedhagiri (4-Nov-10, 12:01 pm)
சேர்த்தது : Vedhagiri
பார்வை : 530

மேலே