சிரித்தேன் எனக்குள்ளே..........

முத்தம் ஒன்று கேட்டான்...
முடியாதென்று
முகம் சுளித்தால்!
சற்று பயந்துநின்றேன் செய்த தவறு நினைத்து ..!
சற்றும் எதிர்பாராமல்
சட்டென கட்டியணைத்து
முத்தமிட்டால்!
பசிக்கு சோறுபோட
அழைக்கும்போது
வேண்டாமென சொல்லி
நடுஇரவில் திருடிதின்னும்
குணம் என்னவளுக்கும்
உண்டு என நினைத்து நினைத்து
எனக்குள்ளே
சிரித்தேன்......!

எழுதியவர் : vedhagiri (4-Nov-10, 1:57 pm)
பார்வை : 514

மேலே