வருவாயா?

கனவுகளுடன்
வாழும்
எனக்கு
நிஜமாய்
நீ
வருவாயா?
துணையாய்....!

எழுதியவர் : alex (4-Nov-10, 2:58 pm)
சேர்த்தது : Alexpandian.M
பார்வை : 457

மேலே