கல்லறையில்

உறக்கத்தில்
இருந்த
என்னை
இரக்கமுடன்
பார்த்த
பெண்ணே!
நிழலென்று
தெரியாமல்
தொடநினைத்தேன்
உன்னை!
கல்லறையில்
நான்
கண்ணயர்ந்தபின்னும்....!

எழுதியவர் : alex (4-Nov-10, 3:02 pm)
சேர்த்தது : Alexpandian.M
Tanglish : kallaraiyil
பார்வை : 493

மேலே