கானலானதோ?

உன்
கண்ணீர்த்
துளிகள்
பட்டபின்தான்
என்
கவலைகாயங்கள்
எல்லாம்
கானலானதோ?

எழுதியவர் : alex (4-Nov-10, 3:04 pm)
சேர்த்தது : Alexpandian.M
பார்வை : 384

மேலே