காதலாய்

உன்
வார்த்தைகள்
ஒவ்வொன்றும்
உளிகளோ?
என்னிதயத்தை
காதலாய்
செதுக்கிவிட்டதே !

எழுதியவர் : alex (4-Nov-10, 3:08 pm)
சேர்த்தது : Alexpandian.M
Tanglish : kathalaai
பார்வை : 464

மேலே