பக்தனாய்

செவ்வாயில்
வாழ
இடம்தேடும்
இந்நாளில்
உன்
இதயமதில்
வாழ
இடம்கேட்டு
அலையும்
பக்தனாய்
நான்...!

எழுதியவர் : alex (4-Nov-10, 3:11 pm)
சேர்த்தது : Alexpandian.M
பார்வை : 381

மேலே