எச்சரிக்கை

எதற்கும்
ஆயத்தமாய் இருங்கள்
எலிகளே

எப்போது வேண்டுமானாலும்
ஒரு
பூனை
குறுக்கிடலாம்

எழுதியவர் : ந.புதியராஜா (19-Jan-13, 10:21 am)
சேர்த்தது : puthiyaraja
Tanglish : yacharikkai
பார்வை : 125

மேலே