கைபேசி காதல்

இப்போதெல்லாம்
காதல் தூது விட ...

புறா தேவையில்லை ...

போஸ்ட் ஆபீஸ் தேவையில்லை ..

தோழி தேவையில்லை ..

நம்பர் போட்டால்
நண்பர் கிடைப்பார் ...

ஒரு கைபேசி போதுமே - பல
காதல் வாழுமே ..!!

எழுதியவர் : அபிரேகா (20-Jan-13, 3:44 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 76

சிறந்த கவிதைகள்

மேலே